Easy Tutorial
For Competitive Exams

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் X மற்றும் Y- ன் மதிப்புகளைக் காண்க.

X=50° Y=60°
X=70° Y=120°
X=60° Y=50°
X=1200 Y=70°
Additional Questions

இரு எண்களின் கூடுதல் 55, அவற்றின் வித்தியாசம் 7 எனில், அந்த எண்களைக் காண்க.

Answer

சோடியம் நீருடன் வினைபுரிந்து _________ வாயுவை வெளிவிடுகிறது.

Answer

இதயத்துடிப்பு இரத்தகுழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்கு படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக செயல்படுகிறது.

Answer

கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

Answer

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எதில் அதிகம் உள்ளது.

Answer

இராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது?

Answer

வேதாந்த பாஸ்கர் எனப் பாராட்டப் பெற்றவர்

Answer

முதுமொழிக்காஞ்சி _________ நூல்வகையைச் சார்ந்தது.

Answer

ஜி.யு.போப் தன்னுடைய _______ அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்.

Answer

கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா எனப் பாடியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us