49893.மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நாள்.
டிசம்பர்-15
டிசம்பர்-20
டிசம்பர்-10
டிசம்பர்-25
49895.உலகப் பேரிடர் குறைப்பு நாள் _______ அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அக்டோபர் 12
அக்டோபர் 13
அக்டோபர் 11
மார்ச 13
49897.அலைசக்தி மூலம் இந்தியாவில் மின்சக்தி உற்பத்தி செய்யும் இடம்
கூடங்குளம்
கன்னியாகுமரி
விழிஞ்ஞம்
கள்ளிக்கோட்டை
49898.10மீ * 45மீ * 6 மீ அளவுள்ள ஒரு அறையின் தளம் மற்றும் சுவரை புதுப்பிக்க ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவு ரூ.48 எனில், மொத்த செலவு யாது?
ரூ.43280
ரூ.48280
ரூ.53280
ரூ.63280
49899.A,B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். B,C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C,A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர், எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
10 நாட்கள்
15 நாட்கள்
20 நாட்கள்
25 நாட்கள்
49901.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் X மற்றும் Y- ன் மதிப்புகளைக் காண்க.
X=50° Y=60°
X=70° Y=120°
X=60° Y=50°
X=1200 Y=70°
49902.இரு எண்களின் கூடுதல் 55, அவற்றின் வித்தியாசம் 7 எனில், அந்த எண்களைக் காண்க.
31 மற்றும் 24
40 மற்றும் 14
10 மற்றும் 3
25 மற்றும் 30
49904.இதயத்துடிப்பு இரத்தகுழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்கு படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக செயல்படுகிறது.
பெருமூளை
நடுமூளை
சிறுமூளை
முகுளம்
49905.கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
102நியூட்டன்/மீ2
103 நியூட்டன்/மீ2
106 நியூட்டன்/மீ2
105நியூட்டன்/மீ2
49907.இராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது?
திரவ ஹீலியம்
திரவ நைட்ரஜன்
திரவ ஹைட்ரஜன்
மேற்கூறிய எதுவும் இல்லை
49908.வேதாந்த பாஸ்கர் எனப் பாராட்டப் பெற்றவர்
இராமலிங்க அடிகளார்
திரு.வி.கலியாணசுந்தரனார்
பசும்பொன் முத்து ராமலிங்கர்
விவேகானந்தர்
49909.முதுமொழிக்காஞ்சி _________ நூல்வகையைச் சார்ந்தது.
எட்டுத்தொகை
சிற்றிலக்கியம்
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
49911.கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா எனப் பாடியவர்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா எனப் பாடியவர்
வாணிதாசன்
பாரதிதாசன்
க. சச்சிதானந்தன்
நவநீத கிருஷ்ண
49912.உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்றக் காரணமானவர்
பாரதிதாசன்
சுரதா
சாலை இளந்திரையன்
நாமக்கல் கவிஞர்