TNUSRB COMMON RECRUITMENT OF GR. II POLICE CONSTABLES, GR. II JAIL WARDERS & FIREMEN - 2018 பகுதி - அ (பொது அறிவு) Page: 3
49933.உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர்
இமயமலை
ஆரவல்லி மலை
விந்திய மலை
சாத்பூரா மலை
49934.உலக பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்த ஆண்டு
49935.வனமகோத்சவம் என்ற விழா எடுக்கப்படும் மாதம்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
49936.கடற்கரைப் பகுதிகளில் நிலவுவது
கண்டக்காலநிலை
வெப்பகாலநிலை
ஈரப்பதக்காலநிலை
சமமான காலநிலை
49937.2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் என்பதை விநாடிகளாக மாற்றுக.
49938.முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர்
ஜெயசந்திரன்
ஜெயபாலர்
ராஜ்யபாலர்
பால்பன்
49939.காரன் வாலிஸ் பிரவு காவல்துறை ஆணையத்தை நியமித்த இடம்
பீகார்
ஹைதராபாத்
சிம்லா
கொல்கத்தா
49940.இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பின் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றவர்
கிளமண்ட்அட்லி
வின்ஸ்டன் சர்ச்சில்
மார்கரெட் தாட்சா
டோனி பிளேர்
49941.ஏசு சபை என்ற அமைப்பை நிறுவியவர்
மார்ன்லூதுர்
இக்னேஷியஸ்லயோலா
ஐந்தாம் சார்லஸ்
போப்லியோ
49942.தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி
ஈ.வே.இராமசாமி
சி.என்.அண்ணாதுரை
காமராஜர்
எஸ். சத்தியமூர்த்தி
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |