49943.கீழ்க்கண்ட பொருட்களில் குழுவோடு ஒத்துப் போகாதது எது?
தயிர், வெண்ணெய், எண்ணெய், பாலாடைக்கட்டி
தயிர், வெண்ணெய், எண்ணெய், பாலாடைக்கட்டி
தயிர்
வெண்ணெய்
எண்ணெய்
பாலாடைக்கட்டி
49944.கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa....., ndzb..., cgac...,dkzd....?
aaaa....., ndzb..., cgac...,dkzd....?
enae
ekze
elxe
emae
49949.40 குழந்தைகள் நிற்கும் வரிசையில் இடது புறமிருந்து 13 வதாக நிற்பது P. வலது புறமிருந்து 9 வதாக நிற்பது Q. Qவின் இடப்புறமிருந்து நான்காவதாக நிற்பது R எனில் Pக்கும் ஓக்கும் இடையே எவ்வளவு குழந்தைகள் நிற்கின்றனர்?
13
14
15
12
49950.A:E::S:? முதல் இரண்டு எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதே முறையில் மூன்றாவது எழுத்துக்கு தொடாபடைய எழத்தை பின்வருவனவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
X
Y
W
R
49954.ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், அந்த சிறிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், மொத்தம் எத்தனை பெட்டிகள்?
4
7
5
6
49956.கணவர் மற்றும் மனைவியின் சராசரி வயது 22 ஆக இருந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் திருமணம் ஆனபோது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை இருந்தால் குடும்பத்தின் தற்போதைய சராசரி வயது என்ன ஆகிறது?
19
25
27
28 - 1/2
49957.ஐந்து நண்பர்கள் P,Q,R,S,T வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். R என்பவர் Tயின் இடது புறத்தில் உள்ளார். P என்பவர் S க்கும் மூக்கும் நடுவில் உள்ளார். எவர் R இன் இடதுபுறத்தில் இருக்கிறார்?
P
Q
S
T
49959.பால் தூய்மையானது : விஷம் ? முதல் இருண்டு வார்த்தைக்கும் உள்ள தொடர்பை வைத்து மூன்றாவது வார்ததைக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்.
கடுமையானது
கொடியது
கருமையானது
வெண்மையானது
49960.கீழே கொடுக்கப்பட்டுள்ள வென்படங்களுள் வினாக்களுக்கு ஏற்ற சரியான விடையை தேர்வு செய்க.
இந்தியா, பாகிஸ்தான், ஆசியா
இந்தியா, பாகிஸ்தான், ஆசியா
49961.POPULATION என்ற வார்த்தையிலிருந்து எழுத்துக்களை தோராயமாக எடுக்கப்பட்டால் P என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன?
2/10
1/10
0.5/10
5/10