Easy Tutorial
For Competitive Exams
TNUSRB COMMON RECRUITMENT OF GR. II POLICE CONSTABLES, GR. II JAIL WARDERS & FIREMEN - 2018 பகுதி - ஆ (உளவியல்) Page: 2
49963.ஒரு ரகசிய மொழியில் 367 எனில் YOU ARE BAD என்றும் 748 எனில் "THEY ARE GOOD என்றும் 469 எனில் GOOD AND BAD என்றும் இருந்தால். GOOD என்ற வார்ததைக்கு ஏற்ற எண் எது?
4
6
9
8
49964.ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி. அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு?
சகோதரியின் மகள்
மைத்துனி
மருமகள்
மகள்
49965.+ என்பது * என்றும், - என்பது + என்றும், * என்பது - என்றும், + என்பது + என்றும் இருந்தால் 209 - 0.19 + 2 * 1050 + 50ன் மதிப்பு காண்க.
1400
1250
1150
1200
49966.அ என்பது ஆ வின் சகோதரி. ஆனால் "ஆ" "அ" வின் சகோதரி அல்ல. "அ" விற்கும் ஆ விற்கும் உள்ள உறவு என்ன?
சகோதர சகோதரி
சகோதரிகள்
சகோதரர்கள்
எதுவுமில்லை
49967.ஒரு நகரத்தின் மக்கட்தொகை ஒரு வருடத்தில் 20,000 லிருந்து 25,000 ஆக உயர்ந்தால், உயர்ந்த சதவீதம் எவ்வளவு?
30
20
25
5
49968.நிரப்புக.
49969.நிரப்புக
30
45
25
50
49970.வாக்கியங்கள் :
I.சில மருத்துவர்கள் முட்டாள்கள்
II.ஆனந்த் ஒரு மருத்துவர்
முடிவு :
1. சில முட்டாள்கள் மருத்துவர்கள்
2. ஆனந்த் ஒரு முட்டாள்
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இரண்டுமே அல்ல
49971.கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எழுத்தை நிரப்புக. m_n m_n_an_a_ma
aamanan
ammanm
aammnn
amammn
49972.WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது?
2865
6258
5862
5682
Share with Friends