Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி. அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு?

சகோதரியின் மகள்
மைத்துனி
மருமகள்
மகள்
Additional Questions

+ என்பது * என்றும், - என்பது + என்றும், * என்பது - என்றும், + என்பது + என்றும் இருந்தால் 209 - 0.19 + 2 * 1050 + 50ன் மதிப்பு காண்க.

Answer

அ என்பது ஆ வின் சகோதரி. ஆனால் "ஆ" "அ" வின் சகோதரி அல்ல. "அ" விற்கும் ஆ விற்கும் உள்ள உறவு என்ன?

Answer

ஒரு நகரத்தின் மக்கட்தொகை ஒரு வருடத்தில் 20,000 லிருந்து 25,000 ஆக உயர்ந்தால், உயர்ந்த சதவீதம் எவ்வளவு?

Answer

நிரப்புக.

Answer

நிரப்புக

Answer

வாக்கியங்கள் :
I.சில மருத்துவர்கள் முட்டாள்கள்
II.ஆனந்த் ஒரு மருத்துவர்
முடிவு :
1. சில முட்டாள்கள் மருத்துவர்கள்
2. ஆனந்த் ஒரு முட்டாள்

Answer

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எழுத்தை நிரப்புக. m_n m_n_an_a_ma

Answer

WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது?

Answer

கீழ்க்கண்ட பொருட்களில் குழுவோடு ஒத்துப் போகாதது எது?
தயிர், வெண்ணெய், எண்ணெய், பாலாடைக்கட்டி

Answer

கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa....., ndzb..., cgac...,dkzd....?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us