Easy Tutorial
For Competitive Exams

வாக்கியங்கள் :
I.சில மருத்துவர்கள் முட்டாள்கள்
II.ஆனந்த் ஒரு மருத்துவர்
முடிவு :
1. சில முட்டாள்கள் மருத்துவர்கள்
2. ஆனந்த் ஒரு முட்டாள்

1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இரண்டுமே அல்ல
Additional Questions

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் விடுபட்ட எழுத்தை நிரப்புக. m_n m_n_an_a_ma

Answer

WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது?

Answer

கீழ்க்கண்ட பொருட்களில் குழுவோடு ஒத்துப் போகாதது எது?
தயிர், வெண்ணெய், எண்ணெய், பாலாடைக்கட்டி

Answer

கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa....., ndzb..., cgac...,dkzd....?

Answer

காலியான இடத்தில் வரும் எழுத்து எது?
G, ____, I, X, L, V, M, T .

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எழுத்து என்ன?
GH, JL, NQ, SW, YD, ?

Answer

கீழ்வரும் எண் வரிசையில் அடுத்த எண் எது?
15,12,13,10,11,8,?

Answer

இன்று திங்கட்கிழமை, 66 நாட்கள் கழிந்தால் _______ கிழமை வரும்.

Answer

40 குழந்தைகள் நிற்கும் வரிசையில் இடது புறமிருந்து 13 வதாக நிற்பது P. வலது புறமிருந்து 9 வதாக நிற்பது Q. Qவின் இடப்புறமிருந்து நான்காவதாக நிற்பது R எனில் Pக்கும் ஓக்கும் இடையே எவ்வளவு குழந்தைகள் நிற்கின்றனர்?

Answer

A:E::S:? முதல் இரண்டு எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதே முறையில் மூன்றாவது எழுத்துக்கு தொடாபடைய எழத்தை பின்வருவனவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us