கீழ்வரும் எண் வரிசையில் அடுத்த எண் எது?
15,12,13,10,11,8,?
இன்று திங்கட்கிழமை, 66 நாட்கள் கழிந்தால் _______ கிழமை வரும். |
Answer |
40 குழந்தைகள் நிற்கும் வரிசையில் இடது புறமிருந்து 13 வதாக நிற்பது P. வலது புறமிருந்து 9 வதாக நிற்பது Q. Qவின் இடப்புறமிருந்து நான்காவதாக நிற்பது R எனில் Pக்கும் ஓக்கும் இடையே எவ்வளவு குழந்தைகள் நிற்கின்றனர்? |
Answer |
A:E::S:? முதல் இரண்டு எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. அதே முறையில் மூன்றாவது எழுத்துக்கு தொடாபடைய எழத்தை பின்வருவனவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும். |
Answer |
தனித்து நிற்கும் எழுத்து எது என்பதை குறிக்கவும். |
Answer |
காலியாக உள்ள இடத்தில் சரியான எண்ணை நிரப்பவும். |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் படம் எது? |
Answer |
ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், அந்த சிறிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், மொத்தம் எத்தனை பெட்டிகள்? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது? |
Answer |
கணவர் மற்றும் மனைவியின் சராசரி வயது 22 ஆக இருந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் திருமணம் ஆனபோது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை இருந்தால் குடும்பத்தின் தற்போதைய சராசரி வயது என்ன ஆகிறது? |
Answer |
ஐந்து நண்பர்கள் P,Q,R,S,T வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். R என்பவர் Tயின் இடது புறத்தில் உள்ளார். P என்பவர் S க்கும் மூக்கும் நடுவில் உள்ளார். எவர் R இன் இடதுபுறத்தில் இருக்கிறார்? |
Answer |