ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், அந்த சிறிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், மொத்தம் எத்தனை பெட்டிகள்?
கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது? |
Answer |
கணவர் மற்றும் மனைவியின் சராசரி வயது 22 ஆக இருந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் திருமணம் ஆனபோது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை இருந்தால் குடும்பத்தின் தற்போதைய சராசரி வயது என்ன ஆகிறது? |
Answer |
ஐந்து நண்பர்கள் P,Q,R,S,T வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். R என்பவர் Tயின் இடது புறத்தில் உள்ளார். P என்பவர் S க்கும் மூக்கும் நடுவில் உள்ளார். எவர் R இன் இடதுபுறத்தில் இருக்கிறார்? |
Answer |
காலியாக உள்ள இடத்தில் சரியான எண்ணை நிரப்பவும். |
Answer |
பால் தூய்மையானது : விஷம் ? முதல் இருண்டு வார்த்தைக்கும் உள்ள தொடர்பை வைத்து மூன்றாவது வார்ததைக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும். |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வென்படங்களுள் வினாக்களுக்கு ஏற்ற சரியான விடையை தேர்வு செய்க. |
Answer |
POPULATION என்ற வார்த்தையிலிருந்து எழுத்துக்களை தோராயமாக எடுக்கப்பட்டால் P என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன? |
Answer |
கொடுக்கப்பட்ட படத்தில் எத்தனை நேர்கோடுகள் உள்ளன? |
Answer |
ஒரு ரகசிய மொழியில் 367 எனில் YOU ARE BAD என்றும் 748 எனில் "THEY ARE GOOD என்றும் 469 எனில் GOOD AND BAD என்றும் இருந்தால். GOOD என்ற வார்ததைக்கு ஏற்ற எண் எது? |
Answer |
ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி. அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு? |
Answer |