காலியாக உள்ள இடத்தில் சரியான எண்ணை நிரப்பவும்.
பால் தூய்மையானது : விஷம் ? முதல் இருண்டு வார்த்தைக்கும் உள்ள தொடர்பை வைத்து மூன்றாவது வார்ததைக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும். |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வென்படங்களுள் வினாக்களுக்கு ஏற்ற சரியான விடையை தேர்வு செய்க. |
Answer |
POPULATION என்ற வார்த்தையிலிருந்து எழுத்துக்களை தோராயமாக எடுக்கப்பட்டால் P என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன? |
Answer |
கொடுக்கப்பட்ட படத்தில் எத்தனை நேர்கோடுகள் உள்ளன? |
Answer |
ஒரு ரகசிய மொழியில் 367 எனில் YOU ARE BAD என்றும் 748 எனில் "THEY ARE GOOD என்றும் 469 எனில் GOOD AND BAD என்றும் இருந்தால். GOOD என்ற வார்ததைக்கு ஏற்ற எண் எது? |
Answer |
ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி. அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு? |
Answer |
+ என்பது * என்றும், - என்பது + என்றும், * என்பது - என்றும், + என்பது + என்றும் இருந்தால் 209 - 0.19 + 2 * 1050 + 50ன் மதிப்பு காண்க. |
Answer |
அ என்பது ஆ வின் சகோதரி. ஆனால் "ஆ" "அ" வின் சகோதரி அல்ல. "அ" விற்கும் ஆ விற்கும் உள்ள உறவு என்ன? |
Answer |
ஒரு நகரத்தின் மக்கட்தொகை ஒரு வருடத்தில் 20,000 லிருந்து 25,000 ஆக உயர்ந்தால், உயர்ந்த சதவீதம் எவ்வளவு? |
Answer |
நிரப்புக. |
Answer |