Easy Tutorial
For Competitive Exams

ஐந்து நண்பர்கள் P,Q,R,S,T வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். R என்பவர் Tயின் இடது புறத்தில் உள்ளார். P என்பவர் S க்கும் மூக்கும் நடுவில் உள்ளார். எவர் R இன் இடதுபுறத்தில் இருக்கிறார்?

P
Q
S
T
Additional Questions

காலியாக உள்ள இடத்தில் சரியான எண்ணை நிரப்பவும்.

Answer

பால் தூய்மையானது : விஷம் ? முதல் இருண்டு வார்த்தைக்கும் உள்ள தொடர்பை வைத்து மூன்றாவது வார்ததைக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்.

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள வென்படங்களுள் வினாக்களுக்கு ஏற்ற சரியான விடையை தேர்வு செய்க.
இந்தியா, பாகிஸ்தான், ஆசியா

Answer

POPULATION என்ற வார்த்தையிலிருந்து எழுத்துக்களை தோராயமாக எடுக்கப்பட்டால் P என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன?

Answer

கொடுக்கப்பட்ட படத்தில் எத்தனை நேர்கோடுகள் உள்ளன?

Answer

ஒரு ரகசிய மொழியில் 367 எனில் YOU ARE BAD என்றும் 748 எனில் "THEY ARE GOOD என்றும் 469 எனில் GOOD AND BAD என்றும் இருந்தால். GOOD என்ற வார்ததைக்கு ஏற்ற எண் எது?

Answer

ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து சொன்னார். இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி. அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு?

Answer

+ என்பது * என்றும், - என்பது + என்றும், * என்பது - என்றும், + என்பது + என்றும் இருந்தால் 209 - 0.19 + 2 * 1050 + 50ன் மதிப்பு காண்க.

Answer

அ என்பது ஆ வின் சகோதரி. ஆனால் "ஆ" "அ" வின் சகோதரி அல்ல. "அ" விற்கும் ஆ விற்கும் உள்ள உறவு என்ன?

Answer

ஒரு நகரத்தின் மக்கட்தொகை ஒரு வருடத்தில் 20,000 லிருந்து 25,000 ஆக உயர்ந்தால், உயர்ந்த சதவீதம் எவ்வளவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us