A,B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். B,C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C,A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர், எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
10 நாட்கள்
15 நாட்கள்
20 நாட்கள்
25 நாட்கள்
Additional Questions
மெய் எண்களில் எவை சரியான கூற்று |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் X மற்றும் Y- ன் மதிப்புகளைக் காண்க. |
Answer |
இரு எண்களின் கூடுதல் 55, அவற்றின் வித்தியாசம் 7 எனில், அந்த எண்களைக் காண்க. |
Answer |
சோடியம் நீருடன் வினைபுரிந்து _________ வாயுவை வெளிவிடுகிறது. |
Answer |
இதயத்துடிப்பு இரத்தகுழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்கு படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக செயல்படுகிறது. |
Answer |
கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு |
Answer |
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எதில் அதிகம் உள்ளது. |
Answer |
இராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் எது? |
Answer |
வேதாந்த பாஸ்கர் எனப் பாராட்டப் பெற்றவர் |
Answer |
முதுமொழிக்காஞ்சி _________ நூல்வகையைச் சார்ந்தது. |
Answer |