உலகப் பேரிடர் குறைப்பு நாள் _______ அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மினிக்காய்த் தீவு எந்த நாட்டிற்குச் சொந்தமானது |
Answer |
அலைசக்தி மூலம் இந்தியாவில் மின்சக்தி உற்பத்தி செய்யும் இடம் |
Answer |
10மீ * 45மீ * 6 மீ அளவுள்ள ஒரு அறையின் தளம் மற்றும் சுவரை புதுப்பிக்க ஒரு சதுர மீட்டருக்கு ஆகும் செலவு ரூ.48 எனில், மொத்த செலவு யாது? |
Answer |
A,B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். B,C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C,A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர், எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? |
Answer |
மெய் எண்களில் எவை சரியான கூற்று |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் X மற்றும் Y- ன் மதிப்புகளைக் காண்க. |
Answer |
இரு எண்களின் கூடுதல் 55, அவற்றின் வித்தியாசம் 7 எனில், அந்த எண்களைக் காண்க. |
Answer |
சோடியம் நீருடன் வினைபுரிந்து _________ வாயுவை வெளிவிடுகிறது. |
Answer |
இதயத்துடிப்பு இரத்தகுழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்கு படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக செயல்படுகிறது. |
Answer |
கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு |
Answer |