1 வானியல் அலகு (AU)=
1.783*1014m
1.865*1010m
1.496*1011m
0.528*108m
1 வானியல் அலகு (AU)=
கதிர்வீச்சின் அளவு _________- என்ற அலகால் அளவிடப்படுகிறது. |
Answer |
செல்லின் தற்கொலைப்பைகள் ______ ஆகும். |
Answer |
உலகிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் |
Answer |
உலக பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்த ஆண்டு |
Answer |
வனமகோத்சவம் என்ற விழா எடுக்கப்படும் மாதம் |
Answer |
கடற்கரைப் பகுதிகளில் நிலவுவது |
Answer |
2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் என்பதை விநாடிகளாக மாற்றுக. |
Answer |
முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் |
Answer |
காரன் வாலிஸ் பிரவு காவல்துறை ஆணையத்தை நியமித்த இடம் |
Answer |
இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பின் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றவர் |
Answer |