எந்த இரு நாடுகளுக்கும் இடையே 16 ஆவது கூட்டு பொருளாதார ஆணையம் தொடர்பான அமர்வு டெல்லியில் நடைபெற்றது?
71 வது எம்மி விருதுகளில் சிறந்த நாடகத் தொடர் விருதை வென்ற நாடகத் தொடர் எது? |
Answer |
உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை மத்திய அரசு எவ்வளவு சதவீதம் குறைத்து உள்ளது? |
Answer |
21 ஆம் நூற்றாண்டு ஐகான் விருதுகளில் சோனு நிகம் எந்த நாட்டில் விருது வென்றார்? |
Answer |
தேசிய நீர் மிஷன் (NWM) விருதுகள் 2019 எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது? |
Answer |
பேரிடர் தேவைகள் மதிப்பீடு குறித்த தேசிய ஒர்க்கஷாப் எந்த இடத்தில் நடைபெற்றது? |
Answer |
இனிய மகள்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பாக எந்த அறக்கட்டளையுடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? |
Answer |
தமிழக அரசு மீனவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் தொடர்புடைய புரட்சி? |
Answer |
உலக காண்டாமிருக தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
(PET) இயந்திரத்தை இந்திய ரயில்வே எந்த ரயிலில் நிறுவியது? |
Answer |