Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 22nd September 19 Question & Answer

49993.71 வது எம்மி விருதுகளில் சிறந்த நாடகத் தொடர் விருதை வென்ற நாடகத் தொடர் எது?
கேம் ஆப் த்ரோன்ஸ்
தி க்ரவுன்
லைன் ஆப் டியூட்டி
பிளாக் மிரர்
49994.உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை மத்திய அரசு எவ்வளவு சதவீதம் குறைத்து உள்ளது?
15
16
17
18
49995.21 ஆம் நூற்றாண்டு ஐகான் விருதுகளில் சோனு நிகம் எந்த நாட்டில் விருது வென்றார்?
இங்கிலாந்து
கனடா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
49996.தேசிய நீர் மிஷன் (NWM) விருதுகள் 2019 எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது?
ஜல் சக்தி அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வேளாண் அமைச்சகம்
சுற்றுச்சூழல் அமைச்சகம்
49997.பேரிடர் தேவைகள் மதிப்பீடு குறித்த தேசிய ஒர்க்கஷாப் எந்த இடத்தில் நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
சென்னை
பெங்களூர்
49998.இனிய மகள்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 20
செப்டம்பர் 21
செப்டம்பர் 22
செப்டம்பர் 23
49999.கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பாக எந்த அறக்கட்டளையுடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
சமூக நல அறக்கட்டளை
பழங்குடியினர் நலச் சங்கம்
குழந்தைகள் நல அறக்கட்டளை
50000.தமிழக அரசு மீனவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் தொடர்புடைய புரட்சி?
பசுமை புரட்சி
சிவப்பு புரட்சி
வெண்மை புரட்சி
நீல புரட்சி
50001.உலக காண்டாமிருக தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 20
செப்டம்பர் 21
செப்டம்பர் 22
செப்டம்பர் 23
50002.(PET) இயந்திரத்தை இந்திய ரயில்வே எந்த ரயிலில் நிறுவியது?
மும்பை ராஜதானி எக்ஸ்பிரஸ்
சேரன் எக்ஸ்பிரஸ்
டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ்
ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்
50003.இந்தியாவின் மேற்கு வங்காளத்தையும் எந்த நாட்டையும் இணைக்க சிலாஹதி- எல்லை ரயில் இணைப்பு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன?
நேபாளம்
பூடான்
வங்காளம்
பாக்கிஸ்தான்
50004.எந்த ஆண்டுக்குள் தேசிய புலனாய்வு கட்டம் தயாராகவுள்ளது?
2021
2020
2022
2019
50005.கார்கில் போரின் 20 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஐ.ஏ.எஃப் ஜம்மு & காஸ்மீரிலிருந்து எந்த மாநிலத்திற்கு அல்ட்ரா மராத்தானை ஏற்பாடு
செய்தது?
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
நாகாலாந்து
50006.உலக குத்துசண்டை போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?
சீனா
ஜப்பான்
தாய்லாந்து
ரசியா
50007.எந்த இரு நாடுகளுக்கும் இடையே 16 ஆவது கூட்டு பொருளாதார ஆணையம் தொடர்பான அமர்வு டெல்லியில் நடைபெற்றது?
இந்தியா - இலங்கை
இலங்கை - சிங்கப்பூர்
இந்தியா -பெல்ஜியம்
பெல்ஜியம் - மலேசியா
Share with Friends