இந்திய நாட்டில் "திருநங்கைகளுக்கான கொள்கை" என்ற கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?
தமிழகம்
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
Additional Questions
வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய இ-மதிப்பீட்டு மையம் (NeAc. எங்கு அமைக்கப்பட உள்ளது? |
Answer |
க்ரிஷி கர்மான் விருதினை முதலமைச்சர் பழனிச்சாமி எந்த துறைக்கு வழங்கியுள்ளார்? |
Answer |
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? |
Answer |
விளையாட்டு வீரர்களுக்கு எத்தனை சிறந்த தேசிய மையங்களை உருவாக்க விளையாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது ? |
Answer |
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமித் பங்கலை வென்றவர் யார்? |
Answer |
பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டு வீராங்கனையான நவோமி ஓஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்? |
Answer |
சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்? |
Answer |
சர்வதேச சைகை மொழிகள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
உலக காண்டாமிருக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
டோரே பான் பசிஃபிக் பைனலில் வென்றவர் யார்? |
Answer |