50008.பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டு வீராங்கனையான நவோமி ஓஸாகா சாம்பியன் பட்டம் வென்றார்?
சீனா
ஜப்பான்
தாய்லாந்து
இங்கிலாந்து
50009.சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2019 ஐ வென்றவர் யார்?
லெவிஸ் ஹாமில்டன்
செபாஸ்டியன் வெட்டல்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
சார்லஸ் லெக்லெர்க்
50010.சர்வதேச சைகை மொழிகள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 20
செப்டம்பர் 22
செப்டம்பர் 21
செப்டம்பர் 23
50011.உலக காண்டாமிருக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 23
செப்டம்பர் 22
செப்டம்பர் 21
செப்டம்பர் 20
50012.டோரே பான் பசிஃபிக் பைனலில் வென்றவர் யார்?
நவோமி ஒசாகா
செரீனா வில்லியம்ஸ்
சிமோனா ஹாலெப்
வீனஸ் வில்லியம்ஸ்
50013.உலக சாம்பியன்ஷிப்பில் 61 கிலோ எடை பிரிவில் ராகுல் அவேர் எந்த பதக்கத்தை வென்றார்?
தங்கம்
வெண்கலம்
வெள்ளி
இவற்றில் ஏதுமில்லை
50015.உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் எந்த மாநிலத்தில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்?
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
ஹிமாச்சலப்பிரதேசம்
50016.வேளாண்மை தொடர்பான தேசிய மாநாடு- ரபி பிரச்சாரம் 2019 எங்கு நடைபெற்றது?
டெல்லி
பாண்டிச்சேரி
கோவா
குஜராத்
50017.இந்திய நாட்டில் "திருநங்கைகளுக்கான கொள்கை" என்ற கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?
தமிழகம்
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
50018.வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய இ-மதிப்பீட்டு மையம் (NeAc. எங்கு அமைக்கப்பட உள்ளது?
மும்பை
கல்கத்தா
பெங்களூரு
டெல்லி
50019.க்ரிஷி கர்மான் விருதினை முதலமைச்சர் பழனிச்சாமி எந்த துறைக்கு வழங்கியுள்ளார்?
உணவுத்துறை
வேளாண்மைத்துறை
சுரங்கதுறை
நிதித்துறை
50020.உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
வினீத் கோத்தாரி
ராமசுப்பிரமணியன்
கிருஷ்ணா முராரி
ரிஷிகேஷ் ராய்
50021.விளையாட்டு வீரர்களுக்கு எத்தனை சிறந்த தேசிய மையங்களை உருவாக்க விளையாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது ?
18
20
40
10
50022.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமித் பங்கலை வென்றவர் யார்?
ஷாகோபிடின் சோயிரோவ்
ஷாக்ராம் கியாசோவ்
ஷோஜஹான் எர்காஷேவ்
பகோதிர் ஜலோலோவ்