Easy Tutorial
For Competitive Exams

விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எந்த நாட்டு இரு மாநிலங்களை இரவு பகலாக மாற்றியது?

அமெரிக்கா
கனடா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
Additional Questions

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

Answer

கர்பா நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படும் நடனம்?

Answer

இந்தியாவில் சவுதி அரேபியா எரிசக்தி சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் எவ்வளவு முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது?

Answer

பிரம்மோஸ் ஏவுகணை எந்த விமானம் மூலம் ஏவி சோதிக்கப்பட்டது?

Answer

கோனோட்டரி 8 (Kounotori8) என்ற ஆளில்லா விமானம் எந்த நாட்டில் ஏவப்பட்டது?

Answer

ஃபாஸ்டேக் என்னும் திட்டம் எப்போது இருந்து அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது?

Answer

உலக காது கேளாதோர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

Answer

சர்வதேச காபி தினம் என்று அனுசேர்க்கப்படுகிறது?

Answer

புதிதாக 62 வகை கடல் உயிரினங்கள் சமீபத்தில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன ?

Answer

இலவச இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us