50154.விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எந்த நாட்டு இரு மாநிலங்களை இரவு பகலாக மாற்றியது?
அமெரிக்கா
கனடா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
50155.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 30
செப்டம்பர் 29
செப்டம்பர் 28
செப்டம்பர் 27
50157.இந்தியாவில் சவுதி அரேபியா எரிசக்தி சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் எவ்வளவு முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது?
100 பில்லியன் டாலர்
7 லட்சம் கோடி
6 லட்சம் கோடி
a & b இரண்டும் சரி
50158.பிரம்மோஸ் ஏவுகணை எந்த விமானம் மூலம் ஏவி சோதிக்கப்பட்டது?
சுகோய்-27
சுகோய்-28
சுகோய்-29
சுகோய்-30
50159.கோனோட்டரி 8 (Kounotori8) என்ற ஆளில்லா விமானம் எந்த நாட்டில் ஏவப்பட்டது?
சீனா
ஜப்பான்
தென்கொரியா
ரசியா
50160.ஃபாஸ்டேக் என்னும் திட்டம் எப்போது இருந்து அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது?
அக்டோபர் 1
நவம்பர் 1
டிசம்பர் 1
ஜனவரி 1
50161.உலக காது கேளாதோர் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 30
செப்டம்பர் 20
செப்டம்பர் 22
செப்டம்பர் 25
50162.சர்வதேச காபி தினம் என்று அனுசேர்க்கப்படுகிறது?
செப்டம்பர் 29
செப்டம்பர் 30
அக்டோபர் 1
அக்டோபர் 2
50163.புதிதாக 62 வகை கடல் உயிரினங்கள் சமீபத்தில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன ?
தமிழ்நாடு
கர்நாடகம்
கேரளம்
ஆந்திர பிரதேசம்
50164.இலவச இதய அறுவை சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்?
மேற்கு வங்கம்
ஆந்திரா
ஒடிசா
தமிழ்நாடு
50165.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் 30
செப்டம்பர் 20
செப்டம்பர் 22
செப்டம்பர் 25
50166.குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயங்களை வெளியிட்ட நாடு எது?
பூடான்
நேபாளம்
மங்கோலியா
சீனா
50167.வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர் தேர்தல் முதன் முதலாக எங்க நடைபெற உள்ளது?
ஜம்மு
காஷ்மீர்
சிக்கிம்
மேகாலயா