Easy Tutorial
For Competitive Exams

மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில அரசு எத்தனை திட்டங்களை தொடங்கியுள்ளது ?

5
6
9
7
Additional Questions

எந்த அமைப்பு சீன-இந்தியா எல்லையில் சாலைகள் கட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தவுள்ளது ?

Answer

இந்திய-வங்கதேசம் இடையே சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறும் இடம் எது?

Answer

இந்திய ராணுவத்திற்கும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ஏகுவேரின் பத்தாவது பதிப்பு
எங்கே நடைபெற்றது?

Answer

இந்தியா-வங்கதேசம் இடையே
எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன?

Answer

காந்தி வேலுகு திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கவுள்ளது ?

Answer

ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்க வாஹனா மித்ரா திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?

Answer

மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்காக தேசிய விருது எந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்டது?

Answer

அடல் பூஜல் யோஜனா திட்டத்திற்காக எந்த வங்கி நிதியுதவி அளித்துள்ளது?

Answer

53 வது ஆசிய பாடிபில்டிங் மற்றும் உடற்திறன் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றவர் யார்?

Answer

ஆடியோ கையேடு வசதி பயன்பாடு "ஆடியோ ஓடிகோஸ்" ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us