50290.ஆடியோ கையேடு வசதி பயன்பாடு "ஆடியோ ஓடிகோஸ்" ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
உள்துறை அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
50291.உலகின் அதிக காலம் அரசியல் பதவியில் உள்ள பெண் என்ற பெருமையை பெற்றவர் யார் ?
சோனியா காந்தி
ஷேக் ஹசீனா
ஜெயலலிதா
இந்திரா காந்தி
50292.உலக விலங்குகள் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 4
அக்டோபர் 5
அக்டோபர் 6
அக்டோபர் 7
50293.நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தின் பெயர் என்ன?
அடல் யோஜனா திட்டம்
அடல் போஜல் திட்டம்
ஜல் சக்தி திட்டம்
அடல் பூஜல் திட்டம்.
50294.உலகின் இரண்டாவது இளம் கிரான்ட்மாஸ்டர் அந்தஸ்த்தை பெற்றவர் யார்?
குகேஷ்
பிரக்ஞானந்தா
கர்ஜாகின்
ராமச்சந்திரன் ரமேஷ்
50295.இந்தோ- மங்கோலிய கூட்டு இராணுவ பயிற்சி, நோமாடிக் எலிபாண்ட் இன் எந்த பதிப்பு பக்லோவில் நடக்கவுள்ளது?
14 வது பதிப்பு
15 வது பதிப்பு
16 வது பதிப்பு
17 வது பதிப்பு
50296.சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?
பொருளாதார நிபுணர் சுர்ஜித் பார்கவா
பொருளாதார நிபுணர் சுர்ஜித் எஸ்.பல்லா
பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்
பொருளாதார நிபுணர் சுர்ஜித் என்.பல்லா
50297.மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புக்காக எந்த போர்டல் தொடங்கப்பட்டது?
இ- தர்தி ஆப் மற்றும் போர்டல்
தேசிய உதவித்தொகை போர்டல்
பிரகாஷ் போர்ட்டல்
உதயம் சகி போர்ட்டல்
50298.மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநில அரசு எத்தனை திட்டங்களை தொடங்கியுள்ளது ?
5
6
9
7
50299.எந்த அமைப்பு சீன-இந்தியா எல்லையில் சாலைகள் கட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தவுள்ளது ?
எல்லை சாலைகள் அமைப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
50300.இந்திய-வங்கதேசம் இடையே சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறும் இடம் எது?
புது டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
50301.இந்திய ராணுவத்திற்கும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான ஏகுவேரின் பத்தாவது பதிப்பு
எங்கே நடைபெற்றது?
எங்கே நடைபெற்றது?
புனே
மும்பை
நாக்பூர்
அவுரங்காபாத்
50303.காந்தி வேலுகு திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கவுள்ளது ?
ஆந்திர பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகம்
தமிழ்நாடு
50304.ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்ஸி டிரைவர் மற்றும் உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்க வாஹனா மித்ரா திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?
ஆந்திர பிரதேசம்
மகாராஷ்டிரா
கர்நாடகம்
தமிழ்நாடு
50305.மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்காக தேசிய விருது எந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்டது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
50306.அடல் பூஜல் யோஜனா திட்டத்திற்காக எந்த வங்கி நிதியுதவி அளித்துள்ளது?
ரிசர்வ் வங்கி
ஆசிய வங்கி
உலக வங்கி
இந்தியன் வங்கி
50307.53 வது ஆசிய பாடிபில்டிங் மற்றும் உடற்திறன் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றவர் யார்?
அப்துல் குவாதிர்கான்
அப்துல் ரஹீம்
முர்லி குமார்
யதிந்தர் சிங்