வேதியியல் விஞ்ஞானியான மெண்டெலீவ் எந்த ஆண்டு முதன் முதலாகத் தனிமங்களைப் பட்டியலிடும் முறையை உருவாக்கினாார்?
ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்த பெண்மணியின் பெயர்? |
Answer |
நீரிழிவு நோயுடன் DR Diabetic Retinopathy சேர்க்கும் முதல் கணக்கெடுப்பை எந்த மருத்துவமனை நடத்தியது? |
Answer |
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 13 வது மாநாடு எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது? |
Answer |
மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ண விருதுகளை ராணுவ விமானப் படைகளுக்கு யார் வழங்கினார் ? |
Answer |
இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களுக்கான 5 வது தேசிய கவுன்சில் எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |
2018ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட ஓல்கா தோகார்ஜக் எந்த நாட்டை சேர்ந்தவர்? |
Answer |
ஏர் இந்தியா, எந்த ரக விமானங்களில் முதல் முறையாக விமானிகள் யாரும் இல்லாமல் விமானம் இயக்கப்பட உள்ளது? |
Answer |
முதல் தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது? |
Answer |
9 வது ஆர்.சி.இ.பி. இடைக்கால மந்திரி கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது? |
Answer |
தற்போது ராணுவத்தில் பெண்கள் சேரலாம் என எந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது? |
Answer |