50485.9 வது ஆர்.சி.இ.பி. இடைக்கால மந்திரி கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
பிலிப்பைன்ஸ்
தாய்லாந்து
சிங்கப்பூர்
வியட்நாம்
50486.தற்போது ராணுவத்தில் பெண்கள் சேரலாம் என எந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது?
ஈராக்
துருக்கி
சௌதி அரேபியா
ஈரான்
50487.ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு ஈடாக எந்த நகரத்தில் உள்ள உணவகம் இலவச உணவு வழங்க உள்ளது?
ஜகடல்பூர்
அம்பிகாபூர்
ராய்ப்பூர்
பிலாஸ்பூர
50489.எத்தனை நகரங்களில் ஒரு மாத கால நகர நடை விழாவை மத்தியப் பிரதேச சுற்றுலா வாரியம் ஏற்பாடு செய்ய உள்ளது ?
10 நகரங்கள்
12 நகரங்கள்
11 நகரங்கள்
24 நகரங்கள்
50490.பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 10
அக்டோபர் 12
அக்டோபர் 13
அக்டோபர் 11
50491.இந்தியாவில் சென்ட்ரல் இன்ட்ரூஷன் மானிட்டரிங் சிஸ்டம் எந்த மாநிலத்தில் கொண்டுவர உள்ளது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
ஆந்திர
50492.இந்தியா கார்பெட் எக்ஸ்போவின் எந்த பதிப்பை கம்பள ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்கிறது?
38 வது பதிப்பு
34 வது பதிப்பு
35 வது பதிப்பு
37 வது பதிப்பு
50494.சர்வதேச அளவில் முதல் முறையாக, அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு எந்த நாடு தடைவிதித்துள்ளது?
இந்தியா
இலங்கை
சிங்கப்பூர்
மலேசியா
50495.வேதியியல் விஞ்ஞானியான மெண்டெலீவ் எந்த ஆண்டு முதன் முதலாகத் தனிமங்களைப் பட்டியலிடும் முறையை உருவாக்கினாார்?
1859
1869
1879
1889
50496.ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்த பெண்மணியின் பெயர்?
ஆயிஷா கான்
மதப்புலா கான்
இஸ்மைலின் கான்
யாஸ்மின் பேகம்
50497.நீரிழிவு நோயுடன் DR Diabetic Retinopathy சேர்க்கும் முதல் கணக்கெடுப்பை எந்த மருத்துவமனை நடத்தியது?
எய்ம்ஸ்
அப்பல்லோ
ஸ்டாண்ட்லி
சென்னை மருத்துவமனை
50498.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 13 வது மாநாடு எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது?
ஹர்ஷ் வர்தன்
அமித் ஷா
ரமேஷ் போகாரியா நிஷாங்க்
நிர்மலா சீதாராமன்
50499.மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ண விருதுகளை ராணுவ விமானப் படைகளுக்கு யார் வழங்கினார் ?
நரேந்திர மோடி
ராஜ்நாத் சிங்
ராம்நாத் கோவிந்த்
வெங்கையா நாயுடு
50500.இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களுக்கான 5 வது தேசிய கவுன்சில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
கொல்கத்தா
சென்னை
50501.2018ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட ஓல்கா தோகார்ஜக் எந்த நாட்டை சேர்ந்தவர்?
பின்லாந்து
போலந்து
ஸ்விட்சர்லாந்து
இங்கிலாந்து
50502.ஏர் இந்தியா, எந்த ரக விமானங்களில் முதல் முறையாக விமானிகள் யாரும் இல்லாமல் விமானம் இயக்கப்பட உள்ளது?
777
666
555
888
50503.முதல் தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
உத்தரபிரதேசம்
பீகார்
ஒடிசா
மகாராஷ்டிரா