பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
இந்தியாவில் சென்ட்ரல் இன்ட்ரூஷன் மானிட்டரிங் சிஸ்டம் எந்த மாநிலத்தில் கொண்டுவர உள்ளது? |
Answer |
இந்தியா கார்பெட் எக்ஸ்போவின் எந்த பதிப்பை கம்பள ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்கிறது? |
Answer |
ஜெர்மனி ஒற்றுமை தினவிழா எங்கு கொண்டாடப்பட்டது? |
Answer |
சர்வதேச அளவில் முதல் முறையாக, அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு எந்த நாடு தடைவிதித்துள்ளது? |
Answer |
வேதியியல் விஞ்ஞானியான மெண்டெலீவ் எந்த ஆண்டு முதன் முதலாகத் தனிமங்களைப் பட்டியலிடும் முறையை உருவாக்கினாார்? |
Answer |
ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்த பெண்மணியின் பெயர்? |
Answer |
நீரிழிவு நோயுடன் DR Diabetic Retinopathy சேர்க்கும் முதல் கணக்கெடுப்பை எந்த மருத்துவமனை நடத்தியது? |
Answer |
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 13 வது மாநாடு எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது? |
Answer |
மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ண விருதுகளை ராணுவ விமானப் படைகளுக்கு யார் வழங்கினார் ? |
Answer |
இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களுக்கான 5 வது தேசிய கவுன்சில் எந்த நகரத்தில் நடைபெற்றது? |
Answer |