கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் தற்போது எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
செங்கல்பட்டு
திருவாரூர்
கரூர்
அம்பலுார்
Additional Questions
சிறுமிகளின் மேம்பாட்டிற்காக கன்யாஸ்ரீ திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? |
Answer |
தேசிய ஒற்றுமைக்கான விருது யாருடைய பெயரில் சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட உள்ளது? |
Answer |
உலகில் இதுவரை எத்தனை விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து உள்ளனர் என்று நாசா அறிவித்தனர்? |
Answer |
எந்த நாட்டின் பிரதமர் 2019 அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்? |
Answer |
“சஹயாத்ரி” என்ற கைபேசி எந்த துறையின் தகவல் அறிய பயன்படுகிறது? |
Answer |
முதல் இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன ? |
Answer |
உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ள நாடு எது? |
Answer |
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எந்த மையங்களுக்கு கயாகல்ப் விருதுகளை வழங்கினார்? |
Answer |
உலக பறவைகள் இடம்பெயர்வு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் யார்? |
Answer |