50525.மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எந்த மையங்களுக்கு கயாகல்ப் விருதுகளை வழங்கினார்?
பயிற்சி மையங்கள்
மருத்துவ மையங்கள்
தொழில்துறை மையங்கள்
விண்வெளி மையங்கள்
50526.உலக பறவைகள் இடம்பெயர்வு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 12
அக்டோபர் 13
அக்டோபர் 14
அக்டோபர் 15
50527.அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் யார்?
ஜேம்ஸ் பெப்பிள்ஸ்
அபி அகமது
மைக்கேல் மேயர்
டிடியார் குயல்ஸ்
50528.கேப்டனாக அதிக முறை 150 ரன்கள் எடுத்த கிரிக்கெட் வீரர் யார்?
ரிக்கி பாண்டிங்
விராட் கோலி
தோனி
கிரேம் ஸ்மித்
50529.அண்மையில் காலமான விண்வெளியில் நடந்த முதல் மனிதரான -லெக்சி லியோனோவ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அமெரிக்கா
ரசியா
ஆஸ்திரேலியா
கனடா
50531.மொபைல் பயன்பாடு, “mHariyali” எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது?
ஹர்தீப் சிங் பூரி
பிரகாஷ் ஜவடேகர்
பியூஷ் கோயல்
நரேந்திர சிங் தோமர்
50532.மும்பை பல்கலைகழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை பெற்றவர்?
சந்தோஷ் லோண்டே
ஸ்ரீதேவி
நர்த்தகி நட்ராஜ்
A மற்றும் B இரண்டும் சரி
50533.மத்திய தகவல் ஆணையத்தின் 14 வது ஆண்டு மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
50534.59 வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் எந்த இடத்தில் நடைபெற்றது?
போபால்
ராஞ்சி
ராய்ப்பூர்
ஜாம்ஷெட்பூர்
50535.இந்தியா மற்றும் எந்த நாட்டு கடற்படை வங்காள விரிகுடாவில் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்கின்றன?
வங்காளம்
நேபால்
பாக்கிஸ்தான்
சீனா
50536.அரசாங்க இ-மார்க்கெட்ப்ளேஸ் (ஜீஎம்) எந்த வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எச்.டி.எஃப்.சி வங்கி
இந்தியன் வெளிநாட்டு வங்கி
50537.பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளது?
மாலத்தீவு
சாட்
கோமரோஸ்
டோகோ
50538.கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் தற்போது எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
செங்கல்பட்டு
திருவாரூர்
கரூர்
அம்பலுார்
50539.சிறுமிகளின் மேம்பாட்டிற்காக கன்யாஸ்ரீ திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
மேற்கு வங்கம்
குஜராத்
மும்பை
டெல்லி
50540.தேசிய ஒற்றுமைக்கான விருது யாருடைய பெயரில் சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட உள்ளது?
நேரு
இந்திராகாந்தி
ராஜீவகாந்தி
சோனியா காந்தி
50541.உலகில் இதுவரை எத்தனை விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து உள்ளனர் என்று நாசா அறிவித்தனர்?
213
212
211
210
50542.எந்த நாட்டின் பிரதமர் 2019 அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்?
நைஜீரியா
அமெரிக்கா
எத்தியோப்பியா
எகிப்து
50543.“சஹயாத்ரி” என்ற கைபேசி எந்த துறையின் தகவல் அறிய பயன்படுகிறது?
ஊழல் துறை
கண்காணிப்பு துறை
ரயில்வே காவல்துறை
கல்விதுறை