Easy Tutorial
For Competitive Exams

இந்தியா மற்றும் எந்த நாட்டு கடற்படை வங்காள விரிகுடாவில் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்கின்றன?

வங்காளம்
நேபால்
பாக்கிஸ்தான்
சீனா
Additional Questions

அரசாங்க இ-மார்க்கெட்ப்ளேஸ் (ஜீஎம்) எந்த வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

Answer

பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளது?

Answer

கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் தற்போது எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?

Answer

சிறுமிகளின் மேம்பாட்டிற்காக கன்யாஸ்ரீ திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer

தேசிய ஒற்றுமைக்கான விருது யாருடைய பெயரில் சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட உள்ளது?

Answer

உலகில் இதுவரை எத்தனை விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து உள்ளனர் என்று நாசா அறிவித்தனர்?

Answer

எந்த நாட்டின் பிரதமர் 2019 அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்?

Answer

“சஹயாத்ரி” என்ற கைபேசி எந்த துறையின் தகவல் அறிய பயன்படுகிறது?

Answer

முதல் இந்தியா சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன ?

Answer

உலகிலேயே மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ள நாடு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us