Easy Tutorial
For Competitive Exams

அண்மையில் காலமான விண்வெளியில் நடந்த முதல் மனிதரான -லெக்சி லியோனோவ் எந்த நாட்டை சேர்ந்தவர்?

அமெரிக்கா
ரசியா
ஆஸ்திரேலியா
கனடா
Additional Questions

எத்தனையாவது உலக எரிசக்தி மாநாடு அபுதாபியில் தொடங்கியுள்ளது?

Answer

மொபைல் பயன்பாடு, “mHariyali” எந்த அமைச்சரால் தொடங்கப்பட்டது?

Answer

மும்பை பல்கலைகழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை பெற்றவர்?

Answer

மத்திய தகவல் ஆணையத்தின் 14 வது ஆண்டு மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது?

Answer

59 வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் எந்த இடத்தில் நடைபெற்றது?

Answer

இந்தியா மற்றும் எந்த நாட்டு கடற்படை வங்காள விரிகுடாவில் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்கின்றன?

Answer

அரசாங்க இ-மார்க்கெட்ப்ளேஸ் (ஜீஎம்) எந்த வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

Answer

பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளது?

Answer

கி.பி. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் தற்போது எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?

Answer

சிறுமிகளின் மேம்பாட்டிற்காக கன்யாஸ்ரீ திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us