கார்பன் டை ஆக்சைடை இயற்கை வாயுவாக மாற்ற எந்த நானோ துகளை இணைப்பதன் மூலம் புதிய வினையூக்கியை கண்டுபிடித்துள்ளனர்?
ருத்தேனியம்
இரும்பு ஆக்சைடு
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
Additional Questions
ஐ.பி.ஐ.யின் புதிய தலைவராகதேர்வுசெய்யப்பட்டவர் யார்? |
Answer |
நருஹிட்டோ எந்த நாட்டு புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் ? |
Answer |
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் 2019 எங்கே நடைபெற்றது? |
Answer |
கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகாபியன் (குசும்) திட்டத்தின் கீழ் 20,000 சூரிய ஆற்றல்கள் எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது ? |
Answer |
உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது? |
Answer |
எத்தனை டிஜிட்டல் கிராமங்களை அடுத்த சில ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்த்துள்ளது ? |
Answer |
சுங்க, மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் அகாடமியின் பிராந்திய மையம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? |
Answer |
முதல் MeitY தொடக்க உச்சி மாநாடு எங்கே நடைபெற்றது? |
Answer |
தேசிய அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம்? |
Answer |
உலக ராணுவ போட்டி 2019 ல் தங்கம் வென்ற தமிழர் யார்? |
Answer |