50759.கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகாபியன் (குசும்) திட்டத்தின் கீழ் 20,000 சூரிய ஆற்றல்கள் எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது ?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
குஜராத்
50760.உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
அமெரிக்கா
இங்கிலாந்து
சீனா
கனடா
50761.எத்தனை டிஜிட்டல் கிராமங்களை அடுத்த சில ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்த்துள்ளது ?
2 லட்சம்
1 லட்சம்
3 லட்சம்
4 லட்சம்
50762.சுங்க, மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் அகாடமியின் பிராந்திய மையம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
ஹைதெராபாத்
புது தில்லி
பெங்களூர்
சென்னை
50764.தேசிய அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த பல்கலைக்கழகம்?
ஐ.ஐ.டி டில்லி
ஐ.ஐ.டி மும்பை
ஐ.ஐ.டி பெங்களூரு
ஐ.ஐ.டி சென்னை
50765.உலக ராணுவ போட்டி 2019 ல் தங்கம் வென்ற தமிழர் யார்?
மாரிமுத்து
கனகரத்தினம்
ஆனந்தன் குணசேகரன்
மாரியப்பன்
50766.பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க இந்தியாவும் எந்த நாடும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த உள்ளன ?
இலங்கை
மாலத்தீவு
மொரிஷியஸ்
செஷல்ஸ்
50767.போலிஸ் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 30
அக்டோபர் 23
அக்டோபர் 22
அக்டோபர் 21
50769.அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டு மன்றம் (யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப்) சமீபத்தில் எங்கே நடைபெற்றது?
மும்பை
புது தில்லி
சென்னை
ஹைதெராபாத்
50770.‘ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்ட 76 வது ஆண்டு’ நினைவு தின விழா எங்கே கொண்டாடப்பட்டது?
மும்பை
புது தில்லி
சென்னை
ஹைதெராபாத்
50771.எந்த இரு நாடுகள் ,2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக வர்த்தக அமைப்பில் ஐரோப்பிய ஒன்றிய உயிரி எரிபொருள் சட்டத்தை சவால் செய்ய
உள்ளன ?
உள்ளன ?
மலேசியா மற்றும் இந்தோனேசியா
தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா
சீனா மற்றும் தாய்லாந்து
மலேசியா மற்றும் சீனா
50772.கார்பன் டை ஆக்சைடை இயற்கை வாயுவாக மாற்ற எந்த நானோ துகளை இணைப்பதன் மூலம் புதிய வினையூக்கியை கண்டுபிடித்துள்ளனர்?
ருத்தேனியம்
இரும்பு ஆக்சைடு
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
50773.ஐ.பி.ஐ.யின் புதிய தலைவராகதேர்வுசெய்யப்பட்டவர் யார்?
ரஜ்னிஷ் குமார்
உர்ஜித் படேல்
சக்திகாந்த தாஸ்
அமிதாப் சவுத்ரி