முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
கிரண் குரலா
மங்கத்ராம் ஷர்மா
உதயசந்திரன்
துஹின் காந்தா பாண்டே
Additional Questions
ரயில் போக்குவரத்து துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற இந்தியாவும் எந்த நாடும் முடிவு செய்துள்ளன? |
Answer |
பண மோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அரசு எந்த நாட்டு அதிகாரிக்கு பயிற்சி வழங்குகிறது? |
Answer |
ஜப்பானின் 126 வது பேரரசர் யார்? |
Answer |
தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2019 எங்கு வழங்கப்பட்டது? |
Answer |
காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் எந்த ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும்? |
Answer |
அமிர்தி விலங்கியல் பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? |
Answer |
"எங்கள் எதிர்காலத்தை ஊட்டவும்"என்ற பிரச்சாரத்தைத் எந்த திட்டத்தின் கீழ் தொடங்கியது? |
Answer |
ஐ.ஏ.எஃப் சமீபத்தில் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கே சோதனை செய்தது? |
Answer |
சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் குறித்த சர்வதேச ஒர்க்ஷாப் எங்கே நடைபெற்றது? |
Answer |
பிராந்திய தொழிலாளர் மாநாடு சமீபத்தில் எங்கே நடைபெற்றது? |
Answer |