Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 23rd October 19 Question & Answer

50796.பண மோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அரசு எந்த நாட்டு அதிகாரிக்கு பயிற்சி வழங்குகிறது?
இலங்கை
தாய்லாந்து
நேபாளம்
பூட்டான்
50797.ஜப்பானின் 126 வது பேரரசர் யார்?
அக்கிஹிட்டோ
நருஹிட்டோ
மிச்சிகோ
பேரரசி மொசாகா
50798.தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2019 எங்கு வழங்கப்பட்டது?
பெங்களூர்
புது தில்லி
மும்பை
கொல்கத்தா
50799.காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் எந்த ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பாகும்?
1953
1954
1955
1956
50800.அமிர்தி விலங்கியல் பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
50801."எங்கள் எதிர்காலத்தை ஊட்டவும்"என்ற பிரச்சாரத்தைத் எந்த திட்டத்தின் கீழ் தொடங்கியது?
உலக வேளாண்மை திட்டம்
உலக உணவுத் திட்டம்
உலக சுகாதார திட்டம்
உலக நலத் திட்டம்
50802.ஐ.ஏ.எஃப் சமீபத்தில் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கே சோதனை செய்தது?
கேரளா
கோவா
அந்தமான் & நிக்கோபார்
இலட்சத்தீவுகள்
50803.சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் குறித்த சர்வதேச ஒர்க்ஷாப் எங்கே நடைபெற்றது?
புது தில்லி
பெங்களூர்
மும்பை
கொல்கத்தா
50804.பிராந்திய தொழிலாளர் மாநாடு சமீபத்தில் எங்கே நடைபெற்றது?
போபால்
புவனேஸ்வர்
கட்டாக்
கொல்கத்தா
50805.எந்த ஆண்டு முதல் அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது?
1945
1946
1947
1948
50806.விஸ்வ தீனதயலன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
பேட்மிண்டன்
செஸ்
டேபிள் டென்னிஸ்
கால் பந்து
50807.ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் நாடுகளில் முதலிடம் உள்ள நாடு?
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
இந்தியா
50808.உர பயன்பாட்டுக்கான விழிப்புணர்வு திட்டம் எங்கே தொடங்கப்பட்டது ?
பெங்களூர்
புது தில்லி
மும்பை
கொல்கத்தா
50809.கனடா பொதுத் தேர்தலில் 24 இடங்களை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடியஅரசியல்வாதி ஜக்மீத் சிங் கனடாவின் எந்த அரசியல்
கட்சியைச் சேர்ந்தவர்?
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி
புதிய ஜனநாயகக் கட்சி
கனடாவின் பசுமைக் கட்சி
கனடாவின் மக்கள் கட்சி
50810.இந்த ஆண்டு ஹுனார் ஹாத்(கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளின் கண்காட்சி) எந்த மாதம் நடத்தப்படவுள்ளது?
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
ஜனவரி
50811.பிரதான் மந்திரி கிசான் சம்மன் மூலம் விவாசிகளுக்கு ஆண்டுக்கு எவ்வளவு நிதி வழங்கப்படுகிறது?
4000
5000
6000
7000
50812.இந்தியாவில், பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1995
1994
1993
1992
50813.முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
கிரண் குரலா
மங்கத்ராம் ஷர்மா
உதயசந்திரன்
துஹின் காந்தா பாண்டே
50814.ரயில் போக்குவரத்து துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற இந்தியாவும் எந்த நாடும் முடிவு செய்துள்ளன?
ஸ்வீடன்
சுவிச்சர்லாந்து
நார்வே
ஜெர்மனி
Share with Friends