"அராம்ப்" என்று அழைக்கப்படும் முதல் பொதுவான அடித்தள பாடத்திட்டத்தை இந்திய அரசு எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
இந்தியாவும் எந்த நாடும் இணைந்து புதிய தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்க திட்டமிட்டுள்ளன? |
Answer |
BASIC - இதில் இடம்பெறாத நாடு அறிக? |
Answer |
‘உலகின் மிகப்பெரிய பள்ளி’ என்று கின்னஸில் இடம்பெற்ற பள்ளி எங்கு அமைந்துள்ளது? |
Answer |
இதய வடிவிலான முகத்துடன் கூடிய அரிய வகை ஆந்தை குஞ்சுகள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? |
Answer |
சர்வதேச இணைய தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
எந்த மாநிலத்தில் மேகொண்ட ஆய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்சார் வர்த்தக மையம் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்? |
Answer |
இந்தோ-பிரெஞ்சு கூட்டு உடற்பயிற்சி சக்தி 2019 எப்போது நடக்கப்படவுள்ளது? |
Answer |
குஜராத்தில் மண்ணெண்ணெய் இல்லாத மாறிய முதல் மாவட்டம் எது? |
Answer |
கடல்சார் வர்த்தக மையம் எந்த இருந்ததாக கண்டுபிடித்துள்ளனர்? |
Answer |
எந்த ஆண்டு காலாட்படையினர் காஸ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஸ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்? |
Answer |