Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 29th October 19 Question & Answer

50907.ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (Unified Payments Interface) உலகளவில் முதலில் எங்கு தொடங்கப்படவுள்ளது?
ஐக்கிய அரபு அமீரகம்
சிங்கப்பூர்
மலேசியா
அமெரிக்கா
50908.ஸ்ரீதரன் பிள்ளை எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
அசாம்
மேகாலயா
திரிபுரா
மிசோரம்
50909.உலக ஸ்ட்ரோக் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 28
அக்டோபர் 29
அக்டோபர் 27
அக்டோபர் 26
50910.உலக சொரியாஸிஸ் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 28
அக்டோபர் 27
அக்டோபர் 29
அக்டோபர் 26
50911."அராம்ப்" என்று அழைக்கப்படும் முதல் பொதுவான அடித்தள பாடத்திட்டத்தை இந்திய அரசு எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
பஞ்சாப்
குஜராத்
ஹரியானா
ராஜஸ்தான்
50912.இந்தியாவும் எந்த நாடும் இணைந்து புதிய தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்க திட்டமிட்டுள்ளன?
ரசியா
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
50913.BASIC - இதில் இடம்பெறாத நாடு அறிக?
பிரேசில்
தென்னாபிரிக்கா
இந்தோனிசியா
சீனா
50914.‘உலகின் மிகப்பெரிய பள்ளி’ என்று கின்னஸில் இடம்பெற்ற பள்ளி எங்கு அமைந்துள்ளது?
லக்னோ
ப்ரயக்ராஜ்
ஆக்ரா
கான்பூர்
50915.இதய வடிவிலான முகத்துடன் கூடிய அரிய வகை ஆந்தை குஞ்சுகள் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
அமெரிக்கா
சீனா
ரசியா
ஜப்பான்
50916.சர்வதேச இணைய தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
அக்டோபர் 29
அக்டோபர் 27
அக்டோபர் 28
அக்டோபர் 26
50917.எந்த மாநிலத்தில் மேகொண்ட ஆய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்சார் வர்த்தக மையம் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்?
தமிழ்நாடு
ஆந்திரம்
கர்நாடகம்
கேரளா
50918.இந்தோ-பிரெஞ்சு கூட்டு உடற்பயிற்சி சக்தி 2019 எப்போது நடக்கப்படவுள்ளது?
அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை
அக்டோபர் 30 முதல் நவம்பர் 13 வரை
அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை
அக்டோபர் 30 முதல் நவம்பர் 12 வரை
50919.குஜராத்தில் மண்ணெண்ணெய் இல்லாத மாறிய முதல் மாவட்டம் எது?
அஹமதாபாத்
சூரத்
ராஜகோட்
காந்தி நகர்
50920.கடல்சார் வர்த்தக மையம் எந்த இருந்ததாக கண்டுபிடித்துள்ளனர்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
50921.எந்த ஆண்டு காலாட்படையினர் காஸ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஸ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்?
1945
1946
1947
1948
Share with Friends