தமிழக போக்குவரத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்த நாடு எது..?
விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதியாக பதவியேற்றவர் யார்..? |
Answer |
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அனுசரிக்கப்படும் நாள் ? |
Answer |
இந்தியாவில் யாருடைய பிறந்த நாளின் போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசங்கள் உதயமாயின..? |
Answer |
நாட்டிலேயே முதல் முறையாக எந்த மாநிலத்தில் பேரவைத் தேர்தலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது..? |
Answer |
உலக ஜெல்லிமீன் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? |
Answer |
ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது எந்த நடிகருக்கு வழங்கப்படுவுள்ளது..? |
Answer |
முக்கிய 8 துறைகளின் உற்பத்தி எத்தனை சதவீதமாக குறைந்துள்ளது..? |
Answer |
மேகாலயாவில் எந்த ஆண்டு குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது? |
Answer |
மைஸ்னம் மீராபா லுவாங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? |
Answer |
7 வது ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர் யார்? |
Answer |