51016.7 வது ராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர் யார்?
மரியப்பன் தங்கவேலு
தேவேந்திர ஜஜாரியா
சுபேதார் குணசேகரன்
நரேஷ்குமார்
51017.1,700 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்ததாக ‘பெப்ஸிகோ இந்தியா’ நிறுவனத்துக்கு எந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்..?
ரஷியா
அமெரிக்கா
ஜப்பான்
இங்கிலாந்து
51018.தமிழக போக்குவரத்துறை சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்த நாடு எது..?
ஜெர்மனி
அமெரிக்கா
ஜப்பான்
ரசியா
51019.விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதியாக பதவியேற்றவர் யார்..?
அமித் திவாரி
அனூப் குமார்
பதாரியா
தனோவா
51020.டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அனுசரிக்கப்படும் நாள் ?
செப்டம்பர் 4
செப்டம்பர் 5
அக்டோபர் 4
அக்டோபர் 5
51021.இந்தியாவில் யாருடைய பிறந்த நாளின் போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசங்கள் உதயமாயின..?
காந்தி
வல்லபாய் படேல்
பிரமஹன்ஷா யோகானந்தா
குருநானக் தேவ்
51022.நாட்டிலேயே முதல் முறையாக எந்த மாநிலத்தில் பேரவைத் தேர்தலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது..?
ஜார்கண்ட்
பீகார்
தமிழ்நாடு
ஆந்திரா
51023.உலக ஜெல்லிமீன் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 05
நவம்பர் 04
நவம்பர் 08
நவம்பர் 07
51024.ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது எந்த நடிகருக்கு வழங்கப்படுவுள்ளது..?
ரஜினிகாந்த்
கமல்
விஜய்
அஜித்
51026.மேகாலயாவில் எந்த ஆண்டு குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது?
2015
2016
2017
2019