Easy Tutorial
For Competitive Exams

எந்த மாநில அரசு தனது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா திட்டத்தின் கீழ் அதிக பயிர்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது?

மேற்குவங்கம்
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா
Additional Questions

1964 வரை, குழந்தைகள் தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்பட்டது?

Answer

e Gaana App அறிமுகப்படுத்திய முதல்வர் யார்?

Answer

காந்தியன் இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருதை வென்றவர் யார்?

Answer

வியாபாரம் செய்வதில் எளிமை என்னும் கருப்பொருள் கொண்டு எத்தனையாவது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது?

Answer

நான்காவது பிரிக்ஸ்-இளம் விஞ்ஞானி மன்றம் எங்கு நடைபெற்றது?

Answer

நிலையான விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நிலையான உணவு உற்பத்தியை மேம்படுத்த விவசாயத்தில் முதலீட்டை ஊக்குவித்தல் என்பது எஸ்.டி.ஜியின் எத்தனையாவது இலக்கு?

Answer

தேசிய ஆயுஷ் இயக்கம் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?

Answer

CSIR-IMTECH நிறுவப்பட்ட ஆண்டு?

Answer

பவந்தர் பார்பாய் யோஜ்னா திட்டம் எதனோடு தொடர்புடையது?

Answer

உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களின் சர்வதேச ஒப்பந்தத்தின் எட்டாவது அமர்வில் இந்தியா சார்பாக பங்கேற்றவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us