51256.உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களின் சர்வதேச ஒப்பந்தத்தின் எட்டாவது அமர்வில் இந்தியா சார்பாக பங்கேற்றவர்?
நரேந்திர தோமர்
அமிக் க்ஷா
நிர்மலா சீதாராமன்
ராஜ்நாத்சிங்
51257.“நாளைய மிகச்சிறந்த தலைநகர் பிராந்தியத்திற்கான திட்டமிடல்” எந்த மாநாட்டின் கருப்பொருள்?
உலகளாவிய சுற்றுச்சூழல் மாநாடு
ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு
ஆசிய ஊடக உச்சி மாநாடு
தேசிய தலைநகர் மண்டல மாநாடு
51259.40 வது யுனெஸ்கோ மாநாட்டின் போது எந்த நோக்கத்திற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை
நடத்தினார்?
நடத்தினார்?
கல்வி
நிதி
பொருளியல்
மனித வளம்
51260.சர்வதேச லாவி கண்காட்சி எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
ஆந்திரப்பிரதேசம்
மத்தியபிரதேசம்
அருணாச்சபிரதேசம்
இமாச்சல பிரதேசம்
51261.இதய பராமரிப்புக்கான யோகா குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு எங்கே நடைபெற்றது?
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
மகாராஷ்டிரா
51263.39 வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது?
புது தில்லி
மும்பை
கொல்கத்தா
பெங்களூர்
51264.எந்த மாநில அரசு தனது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா திட்டத்தின் கீழ் அதிக பயிர்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது?
மேற்குவங்கம்
குஜராத்
பஞ்சாப்
ஹரியானா
51265.1964 வரை, குழந்தைகள் தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்பட்டது?
நவம்பர் 14
நவம்பர் 17
நவம்பர் 20
நவம்பர் 21
51266.e Gaana App அறிமுகப்படுத்திய முதல்வர் யார்?
ஜெகன் மோகன் ரெட்டி
அரவிந்த் கெஜ்ரிவால்
யோகி ஆதித்யநாத்
திரிவேந்திர சிங் ராவத்
51267.காந்தியன் இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருதை வென்றவர் யார்?
ரிஃபாத் ஷாரூக்
முருகன்
பிரகாஷ்
முகமது இம்ரான்
51268.வியாபாரம் செய்வதில் எளிமை என்னும் கருப்பொருள் கொண்டு எத்தனையாவது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது?
36
37
38
39
51269.நான்காவது பிரிக்ஸ்-இளம் விஞ்ஞானி மன்றம் எங்கு நடைபெற்றது?
பிரேசில்
ரசியா
சீனா
தென் ஆப்பிரிக்கா
51270.நிலையான விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நிலையான உணவு உற்பத்தியை மேம்படுத்த விவசாயத்தில் முதலீட்டை ஊக்குவித்தல் என்பது எஸ்.டி.ஜியின் எத்தனையாவது இலக்கு?
1
2
3
4