சிசு சுரக்ஷா ஏபிபி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
அசாம்
மேகாலயா
மத்தியப் பிரதேசம்
பீகார்
Additional Questions
39 வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி எங்கு நடைபெற்றது? |
Answer |
எந்த மாநில அரசு தனது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா திட்டத்தின் கீழ் அதிக பயிர்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது? |
Answer |
1964 வரை, குழந்தைகள் தினம் இந்தியாவில் என்று அனுசரிக்கப்பட்டது? |
Answer |
e Gaana App அறிமுகப்படுத்திய முதல்வர் யார்? |
Answer |
காந்தியன் இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருதை வென்றவர் யார்? |
Answer |
வியாபாரம் செய்வதில் எளிமை என்னும் கருப்பொருள் கொண்டு எத்தனையாவது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது? |
Answer |
நான்காவது பிரிக்ஸ்-இளம் விஞ்ஞானி மன்றம் எங்கு நடைபெற்றது? |
Answer |
நிலையான விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நிலையான உணவு உற்பத்தியை மேம்படுத்த விவசாயத்தில் முதலீட்டை ஊக்குவித்தல் என்பது எஸ்.டி.ஜியின் எத்தனையாவது இலக்கு? |
Answer |
தேசிய ஆயுஷ் இயக்கம் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஏற்படுத்தப்பட்டது? |
Answer |
CSIR-IMTECH நிறுவப்பட்ட ஆண்டு? |
Answer |