Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவின் 47 வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பாப்டே எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
மகாராஷ்டிரம்
குஜராத்
Additional Questions

தடுப்பு ஆரோக்கியம் "Preventive Health" என்ற கருவியை, மக்களை சுகாதார வளங்களுடன் இணைத்து சோதனை நினைவூட்டல்களை அனுப்பும் வகையில் யார் அறிமுகப்படுத்தினார்?

Answer

உலகின் முதல் பிளாக்செயின் அடிப்படையிலான கார்பன் வர்த்தக பரிமாற்றம் எந்த நாட்டை சேர்ந்த AirCarbon Pte அறிமுகப்படுத்தியது?

Answer

Goura-Gaur என்ற விழா எந்த மாநில ஆயர் குடி மக்கள் (pastoral life) வாழ்க்கையை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டது?

Answer

தேசிய பாதுகாப்பு காவலர்(National Security Guard), உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எந்த ஆண்டு எழுப்பப்பட்டது?

Answer

உலகெங்கிலும் உள்ள மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும்
பிற புகழ்பெற்ற நபர்கள் & அமைப்புகளின் முன்மாதிரியான பணிகள் மற்றும் சாதனைகளை கெளரவிக்கும் இந்தியாவின் முதல் சர்வதேச விருதாக பின்வரும் விருதுகள் எது?

Answer

Financial Times Masters in Management Rankings 2019 தரவரிசை பட்டியலில் Indian Institute of Management Calcutta (IIMC) உலக அளவில் பிடித்த இடம்?

Answer

காளை பிடிப்பு விழா என கூறப்படும் ‘ஹோரி ஹப்பா- ‘Hori Habba’ எங்கு கொண்டாடப்பட்டது?

Answer

"ஒரு யோகியின் சுயசரிதை” -“Autobiography of a Yogi” 1946ம் ஆண்டு யாரால் வெளியிடப்பட்டுள்ளது?

Answer

இந்தியாவின் 47 வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பாப்டே எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

Answer

தடுப்பு ஆரோக்கியம் "Preventive Health" என்ற கருவியை, மக்களை சுகாதார வளங்களுடன் இணைத்து சோதனை நினைவூட்டல்களை அனுப்பும் வகையில் யார் அறிமுகப்படுத்தினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us