தவறான இணையைத் தேர்வு செய்க :
குறிஞ்சி - கபிலர்
முல்லை - ஓதலாந்தையார்
மருதம்- ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
தவறான இணையைத் தேர்வு செய்க :
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க : |
Answer |
செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு |
Answer |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் |
Answer |
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும். |
Answer |
அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும் - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க. |
Answer |
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க |
Answer |
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும் |
Answer |
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் |
Answer |
தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக |
Answer |
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க? |
Answer |