52494.அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
பரிபாடல்
நற்றிணை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
52495.தவறான இணையைத் தேர்வு செய்க :
குறிஞ்சி - கபிலர்
முல்லை - ஓதலாந்தையார்
மருதம்- ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
52496.பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :
கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
52498.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
படை கவசம்
படை கருவிகள்
கைப்பொருள்
வலிமையான ஆயுதம்
52499.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
பொழிப்பு எதுகை
கூழை எதுகை
மேற்கதுவாய் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை
52500.அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும் - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
கூழை எதுகை
மேற்கதுவாய் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை
பொழிப்பு எதுகை
52501.தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
52502.இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
உம்மைத்தொகை
பெண்பால் பெயர்கள்
எண்ணும்மை
அன்மொழித்தொகை
52503.சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
மிகும்
மிகாது
சில இடங்களில் வரும்
சில இடங்களில் வராது
52504.தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
ஏவல் வினைமுற்று
உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
வினைத்தொகை
52505.பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
பழுத்த பழம்
பழுக்கும் பழம்
பழுக்கின்றது
பழங்கள் பழுத்தன
52510.குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
குழலிக்குப் பாடத்தெரியும்
குழலியின் பாடத்தெரியும்
குழலி பாடத்தெரியும்
குழலியால் பாடத்தெரியும்
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013