Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2019 Page: 5
52573.அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
2005
2004
2003
2006
52574.தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
ஜி.யு. போப்
வீரமாமுனிவர்
H.A. கிருஷ்ணப்பிள்ளை
ரா.பி. சேதுபிள்ளை
52575.தபோலி என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
மராட்டிய மாநிலம்
குஜராத் மாநிலம்
தமிழ்நாடு
கர்நாடகம்
52576.பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
மறைமலையடிகள்
உ.வே. சாமிநாத ஐயர்
வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
வையாபுரிப்பிள்ளை
52577.“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
கமில்சுவலபில்
மாக்சு முல்லர்
முனைவர் எமினோ
வில்லியம் ஜோன்ஸ்
52578.இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?
மாக்சு முல்லர்
கால்டுவெல்
கெல்லட்
எமினோ
52579.விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
போட்டி
பொழுதுபோக்கு
உடற்பயிற்சி
உற்சாகம்
52580.ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
எட்வார்டு மை பிரிட்சு
வால்ட் விட்மன்
எடிசன்
கீட்ஸ்
52581.“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
சிற்பி
சி.சு. செல்லப்பா
ந. பிச்சமூர்த்தி
மு. மேத்தா
52582.வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
அப்துல் ரகுமான்
சிற்பி
ந. பிச்சமூர்த்தி
இரா. மீனாட்சி
52583.“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள்தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
மு. மேத்தா
பசுவய்யா
ந. பிச்சமூர்த்தி
ஈரோடு தமிழன்பன்
52584."தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
வாணிதாசன்
முடியரசன்
52585."வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
தமிழ்நாடு அரசு
புதுவை அரசு
பிரெஞ்சு அரசு
ஆங்கில அரசு
52586.இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப்
பாராட்டியுள்ளார்?
நாதகுத்தனார்
தோலா மொழித்தேவர்
திருத்தக்க தேவர்
சீத்தலைச் சாத்தனார்
52587.வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
52588.ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பட்டினத்தார்
மருதகாசி
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
52589.காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
பாரதியார்
சென்னிகுளம் அண்ணாமலையார்
அருணகிரியார்
விளம்பி நாகனார்
52590.கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
596
599
593
597
52591.“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
வங்கத்துப் பரணி
திராவிடத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி
தக்கயாகப் பரணி
52592.அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?
பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
ஆத்திச்சூடி
Share with Friends