Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2016

8796.மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
பாண்டியன் நெடுஞ்செழியன்
கோப்பெருஞ்சோழன்
முதலாம் குலோத்துங்கன்
8797.பொருத்துக:
கவுந்தியடிகள் - ஆயர்குல மூதாட்டி
மாதரி - மாநாய்கனின் மகள்
மாதவி - சமணத்துறவி
கண்ணகி - ஆடலரசி
3 1 4 2
2 4 1 3
3 4 2 1
1 3 2 4
8798.கடிகை என்பதன் பொருள் யாது?
அணிகலன்
கடித்தல்
கடுகு
காரம்
8799.`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா`
- எனக் கூறும் நூல்
நான்மணிக்கடிகை
பழமொழி நானூறு
ஏலாதி
திரிகடுகம்
8800.`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து`
- எனத் திருக்குறளை பாராட்டியவர்
பரிமேலழகர்
கபிலர்
மாங்குடி மருதனார்
பரணர்
8801.நூல்-நூலாசிரியர் அறிதல்
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்
3 4 1 2
1 2 4 3
2 1 3 4
3 2 4 1
8802."என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" - என்ற வரிகளைப் பாடியவர்
திருப்பாணாழ்வார்
குலசேகராழ்வார்
பேயாழ்வார்
ஆண்டாள்
8803.செறு என்பதன் பொருள்
செருக்கு
சேறு
சோறு
வயல்
8804.திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
11
09
08
10
8805.கீழ்க்கண்ட நூற்களில் `தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
திரிகடுகம்
திருவள்ளுவமாலை
திருமந்திரம்
திருக்குறள்
8806.`தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?
அப்பூதியடிகள்
திருநாவுக்கரசர்
சேக்கிழார்
திருஞானசம்பந்தர்
8807.யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
கவுந்தியடிகள்
மாதவி
அறவணவடிகள்
கண்ணகி
8808."தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
8809.கம்பரைப் புரந்தவர் யார்?
ஒட்டக்கூத்தர்
சடையப்ப வள்ளல்
சீதக்காதி
சந்திரன் சுவர்க்கி
8810.ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
பிரெஞ்சு
கிரேக்கம்
ஆங்கிலம்
ஜெர்மன்
8811.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
2004
2003
2005
2002
8812.குரூக், மால்தோ, பிராகுயி என்பன
தென் திராவிட மொழிகள்
நடுத்திராவிட மொழிகள்
வடதிராவிட மொழிகள்
மேலைநாட்டு மொழிகள்
8813.`ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது` என்றவர்
பெரியார்
அண்ணல் அம்பேத்கர்
காந்தியடிகள்
திரு.வி.க.
8814.திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
முருகன் அல்லது அழகு
சித்திரக்கவி
உரிமை வேட்டல்
தமிழ்ச்சோலை
8815.பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Share with Friends