Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2016 Page: 3
8836."ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார் ?
முடியரசன்
மு.சி. பூர்ணலிங்கம்
நாமக்கல்லார்
சுரதா
8837.பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
1860
1870
1880
1890
8838.காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
சுரதா
கண்ணதாசன்
முடியரசன்
நா. காமராசன்
8839.வள்ளலார் பதிப்பித்த நூல்
ஜீவகாருண்ய ஒழுக்கம்
சின்மய தீபிகை
இந்திரதேசம்
வீரசோழியம்
8840.கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
ஒளிப் பறவை
சிரித்த முத்துக்கள்
ஒரு கிராமத்து நதி
நிலவுப் பூ
8841.அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
தச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர்
பெரவல்லூர்
பெரணமல்லூர்
8842.பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
முடியரசன்
வாணிதாசன்
சுரதா
மோகனரங்கன்
8843."விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவி ஞர்
ஈரோடு தமிழன்பன்
மு.மேத்தா
சாலை, இளந்திரையன்
சுரதா
8844.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
துறைமுகம்
சுவரும் சுண்ணாம்பும்
தேன்மழை
இது எங்கள் கிழக்கு
8845.எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு- எனக் கூறியவர்
பாவாணர்
காந்தி
தெ.பொ.மீ
அயோத்திதாசப் பண்டிதர்
8846.பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
விதுரன்
துரியோதனன்
தர்மன்
சகுனி
8847.நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
பூரிக்கோ
பாண்டியன் உக்கிர பெருவழுதி
பன்னாடு தந்த மாறன் வழுதி
உருத்திர சன்மார்
8848."................ நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் "
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
பெரியபுராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சீவக சிந்தாமணி
8849."புலனழுக்கற்ற அந்தணாளன்"- எனப் பாராட்டப்படுபவர்
ஒதலாந்தையார்
நக்கீரர்
பரணர்
கபிலர்
8850.பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
நான்மணிக்கடிகை
நாலடியார்
புறநானூறு
இனியவை நாற்பது
8851.அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
மலையைப் போன்றது
கடலைப் போன்றது
வளர்பிறையைப் போன்றது
தேய்பிறையைப் போன்றது
8852.பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் II
ஒழுக்கத்தின் எய்துவர் -செல்வம் நிலைக்காது
இழுக்கத்தின் எய்துவர்- மேன்மை
பொறாமை உடையவரிடம்- உயர்வு இருக்காது
ஒழுக்கமில்லாதவரிடம் -எய்தாப் பழி
2 4 1 3
2 3 1 4
1 4 2 3
3 4 1 2
8853.வாய்மை எனப்படுவது
குற்றமோடு பேசுதல்
மற்றவர் வருந்த பேசுதல்
சுடும் சொற்களைப் பேசுதல்
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
8854.`கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்`
சுந்தர காண்டம்
அயோத்திய காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்த காண்டம்
8855.`நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
கவிஞர் மீரா
கவிஞர் சுரதா
கவிஞர் பெருஞ்சித்திரனார்
மு. மேத்தா
Share with Friends