Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2019

57646.பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியல் Iபட்டியல் II
கிரகம்இயற்கைத் துணைக் கோள்கள்
(a) செவ்வாய்1) 60 துணைக்கோள்கள்
(b) வியாழன்2) 27 துணைக்கோள்கள்
(c) சனி3) 63 துணைக்கோள்கள்
(d) யுரேனஸ்4) 2 துணைக்கோள்கள்
1 2 3 4
4 3 1 2
1 4 2 3
4 1 3 2
57648.மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்
K2Cr2O7
KI
KMnO4
CuSO4
57650.100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
ஜெய்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
57652.G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ___ ஆக இருக்கும்.
6.5%
5.5%
7.5%
8.5%
57654.1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
பெரும் பிரிவினை ஆண்டு
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
மக்கள் தொகை ஆண்டு
சிறு பிளவு ஆண்டு
57656.நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
சஹாரா பாலைவனம்
தார் பாலைவனம்
கல்ஹாரி பாலைவனம்
கோபி பாலைவனம்
57658.பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
1, 2 ஆகியவை சரி
1 சரி, 2 தவறு
1, 2 ஆகியவை தவறு
2 சரி, 1 தவறு
57660.ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
சமூக விலக்கல்
மக்கட்தொகை கட்டுப்பாடு
57662.பிரான்சில் உள்ள கட்சி முறை
ஒற்றைக்கட்சி முறை
பல கட்சி முறை
இரட்டை கட்சி முறை
எதுவும் இல்லை
57664.மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?
ஜல் பச்சாவ் அபியான்
ஜல் சுரக்ஷா அபியான்
ஜல் தரங் அபியான்
ஜல் சக்தி அபியான்
57666.மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
கண்ட்லா
சென்னை
பாரதீப்
கொல்கத்தா
57668.கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
வேறுபட்ட செல் சேர்க்கை
மாறுபட்ட செல் சேர்க்கை
இளம் செல் சேர்க்கை
முழு சேர்க்கை
57670.பொருத்துக :
இடம்
கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
(a) டெல்லி1. பேகம் ஹஸ்ரத் மெஹல்
(b) மத்திய இந்தியா2. தாந்தியா தோப்பே
(c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய்
(d) கான்பூர்4. பகதூர்ஷா - II
2 1 3 4
4 3 1 2
1 3 4 2
4 2 1 3
57672.முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
சரத் குமார்
B.K. ஆச்சார்யா
நீட்டுர் சீனிவாச ராவ்
R.P. கண்ணா
57674.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ___ என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
நுகர்வோரின் மகாசாசனம்
உலக நுகர்வோர் கவசம்
மதிப்புள்ள நுகர்வோர் கவசம்
57676.குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இடைத் தேர்தல்கள்
நேரடித் தேர்தல் முறை
மறைமுகத் தேர்தல் முறை
இடைப்பருவத் தேர்தல்கள்
57678.பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
1, 2 ஆகிய இரண்டுமே சரி
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1, 2 ஆகிய இரண்டுமே தவறு
57680.காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன
I மற்றும் III
II மட்டும்
III மற்றும் IV
IV மற்றும் II
57682.பட்டியல் I ஐ II உடன் பொருத்துக :
(a) சமத்துவ உரிமை1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை2. விதிகள் 14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை3. விதிகள் 19 முதல் 22 வரை
(d) சமய சுதந்திர உரிமை4.விதி 32
2 3 4 1
1 4 3 2
3 2 1 4
4 1 2 3
57684.பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
1920
1921
1922
1923
Share with Friends