Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2011

57345.பட்டியல் 1ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - சொல்பட்டியல் II - பொருள்
1. புள்அ. போற்றும்
2. தருக்கள்ஆ. மனம்
3. ஏத்தும்இ. பறவை
4. அகம்ஈ. மரங்கள்

குறியீடுகள் :1 2 3 4
இ. ஈ அ ஆ
ஈ அ ஆ இ
அ ஆ இ ஈ
ஆ ஈ இ அ.
57346.பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I -நூல்பட்டியல் II - நூலாசிரியர்
1. சங்கொலிஅ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறுஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூதுஈ. பெருஞ்சித்திரனார்

குறியீடுகள் : 1 2 3 4
ஈ இ. அ ஆ
இ அ ஆ ஈ
ஆ ஈ அ இ
அ ஆ இ ஈ
57347.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் Iபட்டியல் II
1.பூஞ்சோலைஅ.இராமலிங்க அடிகள்
2.கைவளைஆ.கவிஞர் இலத்தூர்
3.ஜீவகாருண்ய ஒழுக்கம்இ.திருவள்ளுவர்
4.உலகப் பொதுமறைஈ.அருள்தந்தை சி.மணி வளவன்
அ இ ஆ ஈ
இ ஆ அ ஈ
ஆ ஈ அ இ
ஈ அ இ ஆ
57348.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல Iபட்டியல் II
1.பாண்டிய நாடுஅ.வஞ்சி
2.சோழநாடுஆ.மதுரை
3.சேரநாடுஇ.காஞ்சி
4.தொண்டைநாடுஈ.புகார்
ஆ ஈ அ இ
இ ஈ அ ஆ
அ ஆ இ ஈ
ஈ ஆ அ இ
57349.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I-நூல்பட்டியல் II-நூலாசிரியர்
1.ஒர் இரவுஅ.மு.வரதராசன்
2.கரித்துண்டுஆ.அறிஞர் அண்ணை
3.குயில்பாட்டுஇ.பாரதிதாசன்
4.அழகின் சிரிப்புஈ.பாரதியார்
ஆ ஈ அ இ
இ ஈ அ ஆ
அ ஆ இ ஈ
ஆ அ ஈ இ
57350.பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்
புலவர் குழந்தை
பெருந்தேவனார்
பெருஞ்சித்திரனார்
வாணிதாசன்
57351.இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல்
திருக்குறள்
பெரிய புராணம்
அண்ணாமலை ரெட்டியார்
அழ வள்ளியப்பா
57352.அண்ணாமலைக் கவிராஜன் எனப்படுபவர்
அண்ணமலைச் செட்டியார்
சின்ன அண்ணாமலை
அண்ணாமலை ரெட்டியார்
அழ வள்ளியப்பா
57353.மண் தேய்த்த புகழினான் இத்தொடரால் குறிக்கப் படுபவர்
இராவணன்
இராமன்
கோவலன்
இலக்குவன்
57354.இரட்டைக்காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
சிலப்பதிகாரம் ,மணிமேகலை
மணிமேகலை,சிந்தாமணி
சிந்தாமணி,குண்டலகேசி
குண்டலகேசி,வளையாபதி
57355.பிரித்து எழுதுக : நல்லஃதுறும்
நல்ல + அஃது + உறும்
நன்மை + அஃது + உறும்
நல்லஃது + உறும்
நன்மை + அது + உறும்.
57356.பிரித்து எழுதுக : புறத்துறுப்பு
புறம் + உறுப்பு
புறத்து + உறுப்பு
புற + உறுப்பு
புற + துறுப்பு.
57357.பிரித்து எழுதுக : தரமில்லை
தர + இல்லை
தர + மில்லை
தரம் + இல்லை
தரம் + இல் ஐ.
57358.பிரித்து எழுதுக : வெங்கதிர்
வெங் + கதிர்
வெங்கு + கதிர்
வெம்மை + கதிர்
வெண்மை + கதிர்
57359.பிரித்து எழுதுக : மற்றிரண்டு
மற்று - இரண்டு
மற்ற - இரண்டு
மற் + றிரண்டு
மற்ற + விரண்டு.
57360.எதிர்சொல் தருக : இளமை
முதுமை
வறுமை
சிறுமை
அகவை
57361.எதிர்சொல் தருக : இழந்தான்
அடைந்தான்
பெற்றான்
இழந்திலன்
ஈட்டினன்
57362.எதிர்சொல் தருக பெருமை
சிறுமை
வறுமை
வெம்மை
சிறப்பு
57363.எதிர்சொல் தருக : இம்மை
உண்மை
இல்லாமை
இயலாமை
மறுமை
57364.எதிர்சொல் தருக : இசை
மருள்
எளிமை
வசை
முடிவு
Share with Friends