பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I-நூல் | பட்டியல் II-நூலாசிரியர் |
---|---|
1.ஒர் இரவு | அ.மு.வரதராசன் |
2.கரித்துண்டு | ஆ.அறிஞர் அண்ணை |
3.குயில்பாட்டு | இ.பாரதிதாசன் |
4.அழகின் சிரிப்பு | ஈ.பாரதியார் |
ஆ ஈ அ இ
இ ஈ அ ஆ
அ ஆ இ ஈ
ஆ அ ஈ இ