57370.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தான்
காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்கள்
காவல்துறை அதிகாரிகள் திருடனைப் பிடித்தது
57371.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக :
ஆதவன் பசி போக்க உணவு வேண்டினார்கள்
ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டினான்
ஆதவனும் வேலவனும் பசி போக்க உணவு வேண்டியது
ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்
57372.பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க
காலேஜில் அட்மிஷன் முடிந்தது
கல்லூரியில் அட்மிஷன் முடிந்தது
கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
காலேஜில் சேர்க்கை முடிந்தது
57373.சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
தண்ணீர் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்க தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
தண்ணீர் பற்றாக்குறை நீங்க தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
57374.வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க
அகல் விளக்கில் என்னை ஊற்றுக
அகல் விளக்கில் எண்ணை ஊற்றுக
அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக
அகல் விளக்கில் எண்ண ஊற்றுக
57376.Favourite : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
சிறப்பற்ற
விருப்பத்திற்குரிய
தகுதியான
நேர்மையான
57377.Character : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
நடத்தை
சிரத்தை
பரத்தை
மறத்தை
57378.Planets : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
விண்மீன்கள்
கதிரவன்
கோள்கள்
வெள்ளி.
57379.Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
ஊர்தி
பேருந்து
பயணம்
சுற்றுலா
57380.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கல் , கள்
செங்கல், மது
படி , வாது
கல்வி, சூது
கருங்கல், மாது
57381.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : குளி-குழி
பாரோடு, உள்ளம்
வேரோடு, வெள்ளம்
நீராடு, பள்ளம்
பாராட்டு, கள்ளம்
57382.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அரி-அறி
அடி , திருமால்
கடல் , விலங்கு
வெட்டு , தெரிந்துகொள்
தாமரை , பூ
57383.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : அன்னம் - அண்ணம்
சோறு , பல்
உதடு , உணவு
பறவை , மேல்வாய்
காகம் , கீழ்வாய்
57384.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : வலி - வளி
வலித்தல் , தேவலோகம்
ஒழிதல் , கடல்
வழி , ஆகாயம்
வலிமை , காற்று
- TNPSC Group 4 General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2019
- General Tamil - 2018
- General Tamil - 2016
- General Tamil - 2014
- General Tamil - 2013
- General Tamil - 2012
- General Tamil - 2011
- TNPSC Group4 General Studies Tamil
- General Studies Tamil - 2022
- General Studies Tamil - 2019
- General Studies Tamil - 2018
- General Studies Tamil - 2016
- General Studies Tamil-2014
- General Studies Tamil - 2012
- General Studies Tamil - 2011
- TNPSC Group4 General Studies English
- General studies English -2022
- General studies English -2018
- General Studies English - 2016
- General Studies English - 2013